Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி இப்படி பேசலாம்….? ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர்…. கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்கள்….!!

பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை தவறாக பேசிய தூத்துக்குடியில் வசிக்கும் சார்ஜ் பொன்னையா என்ற பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரான இமயம் சந்திரசேகர் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பெருந்துறை நகர பா.ஜ.க தலைவரான கருடா விஜயகுமார் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3 மாதங்கள் கொடுக்கல”…. பணியாளர்களின் முற்றுகை போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

சம்பளம் வழங்காததால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப் பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு  ஊரக வளர்ச்சி பொதுச்செயலாளர் கே. ஆர்.கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories

Tech |