விஷ்ணு விஷாலின் மகனை இரண்டாவது மனைவி தூக்கி வைத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷ்ணு விஷால். இவர் தற்பொழுது ஆரியன் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இவரின் மகன் ஆரியன் பெயரைத்தான் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. அப்பொழுது அவரின் மகன் க்ளாப் போர்டு அடித்து படபிடிப்பை ஆரம்பித்து வைத்தார். விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ஆரியன். முதல் மனைவியை விவாகரத்து […]
Tag: ஆர்யன்
விவாகரத்து குறித்த வதந்திக்கு ஷபானா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘செம்பருத்தி”. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா. சமீபத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியல் செழியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் […]
ஷபானா திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செம்பருத்தி”. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடித்து வரும் ஆரியனை திருமணம் செய்தார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். அதன்படி, இவர் தனது கணவரின் […]
ஆரியன்கான் வழக்கில் போதை பொருட்கள் பறிமுதலை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஜாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருடன் கைது செய்யப்பட்ட சதிஜாவிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக […]
செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று செம்பருத்தி. ஆனால் தற்போது இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால் தொடர்க்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஸ்வாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை தான் நடிகை ஷபானா காதலித்து வருகிறார். அவர் […]
பிரபல சீரியல் நடிகை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் […]