ஷாருக்கானின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கதை எழுதி முடித்து விட்டேன்…. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ஷாருக்கான் யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துக்கள்.. அது எப்போதும் சிறப்பானது.. […]
Tag: ஆர்யன் கான்
போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டியதில்லை என்று நிபந்தனை தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி சிறப்பு விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பினால் மட்டும் நீதிமன்றத்தில் வந்து ஆஜராக வேண்டும். இல்லை என்றால், அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று […]
கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு […]
போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யகான் இன்று ஜாமினில் வெளிவந்தார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், நேற்றைய முன்தினம் இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை கைது செய்தனர். தற்போது ஆர்யன் கான் உட்பட சிலர் மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இவர் ஜாமின் […]
ஷாருக்கான் மகன், ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]
மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான ஆர்யன் கான் கடந்த 8ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தனது மகன் ஆர்யன் கானை சந்தித்தார் நடிகர் ஷாருக்கான். #WATCH Actor Shah Rukh Khan reaches Mumbai's Arthur Road Jail to meet son Aryan who is lodged at the jail, in connection with drugs on cruise […]
ஷாருக்கானின் மகன் ஆர்யகானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அக்டோபர் 20ம் தேதியான நேற்று இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்யகான் […]
கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறையில் கொடுக்கும் உணவை சாப்பிடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரியன் கான் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் கானும், அவருடன் சேர்ந்து கைது […]
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் கைது செய்யப் பட்டிருக்கக் கூடிய பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேர் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தற்போது ஒருபுறம் விசாரணை, மறுபுறம் ஆர்யன் கான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஜாமீன் […]
போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 18 நபர்களை தற்போது வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் ஆர்யன் கான் […]
போதை மருந்து பயன்பாடு விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் (அக்டொபர் 21) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் […]
நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரை அக்.7ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனாக இருக்கக்கூடிய ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தின்போது தடைசெய்யப்பட்ட கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.. இதில் நேற்று ஒரு நாள் 3 பேர் காவலில் எடுக்கப்பட்ட […]
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]
மும்பை கப்பலில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை பொருத்தமட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களிடம் இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் […]