Categories
சினிமா தமிழ் சினிமா

“வரலாற்று படங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பொன்னியின் செல்வன்” சரித்திரத்தை நோக்கி திரும்பும் தமிழ் சினிமா…..!!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதுபோன்ற சரித்திர படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சரிவர முன்வரவில்லை. ஏனெனில் சரித்திர படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் பெரும்பாலும் சரித்திர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்கள்….. போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் ரிலீசான பிறகு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஓடிடி தளத்தில் பெரும்பாலான ரசிகர்கள் படங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீகாலமாகவே அடுத்தடுத்து வெளிவரும் பல முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய்யின் வாரிசு படத்தை ஒரு ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது என்ன அதிசய பூ?…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!

பழனி காரைமடை பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். டெய்லரான இவர் தனது வீட்டில் பல்வேறு மலர் செடிகளை தொட்டிகளில் நட்டு வைத்து பராமரித்து வருகின்றார். இதில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் செடியும் இருக்கிறது. தற்போது இந்தச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றது. அதாவது இரவில் மட்டுமே மலரும் இந்த பூக்கள் பகலில் வாடி விடுகின்றது தற்போது அவரது வீட்டுச் செடியில் எட்டு பூக்கள் பூத்திருக்கின்றது. மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் இன்று முதல் திறப்பு… குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு இடங்களும் மூடப்பட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3700 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது தோற்று குறைந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் சேர… ஆர்வம் காட்டும் தனியார் பள்ளி மாணவர்கள்…!!!

சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்களைக் காட்டிலும்…. பெண்களிடம் ஆர்வம் குறைவு….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில், கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம்…. இந்திய விமானங்களை தரையிறக்க மறுப்பு…. லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் இங்கிலாந்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த தாக்குதல்  மற்ற நாடுகளிலும் எதிரொலித்து வருவதால் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து நாடுகளும் நிறுத்த தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“நான் யாருக்கும் பாரமில்லை”… தனது திறமையால் …. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண்..!!

படுத்த படுக்கையாக இருக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது திறமையின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். நம் குறைகள் ஒரு போதும் நமது மன உறுதியை சோக படுத்தாது என்பதற்கு ஒரு உதாரணமாக மீனா உள்ளார். இவர் பலவீன தசைகள் காரணமாக சிறுவயதிலேயே படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். ஆனாலும் தனது லட்சியத்தை விடாமல் மக்கள் விரும்பும் கலைப் பொருட்களை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். படுத்த படுக்கையாக […]

Categories
உலக செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி…” விளையாடவிரும்பவில்லை என்றால், அவர்கள் வர வேண்டாம்”… சுகாதாரத் துறை அதிரடி..!!

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் தொடரின் நான்காவது மற்றும் இரண்டாவது டெஸ்டில் விளையாட இந்தியா தயக்கம் காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் பிரிஸ்பேன் இருக்கு பயணிக்க இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து குயின்ஸ்லாந்தின் சுகாதார அமைச்சர் ரோஸி பாக்ஸ் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியர்கள் விதியின்படி, விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் வர வேண்டாம்” என்று கூறியுள்ளனர். குயின்ஸ்லாந்து விளையாட்டு மந்திரி இதுகுறித்து கூறும்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…”பெண்கள் மத்தியில் இதற்கு ஆர்வம்”… 3 மடங்கு அதிகரிப்பு..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் தையல் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் பெண்களுக்கு தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, மேலூர், திருமங்கலம், கல்லக்குடி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், மதுரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அவர்கள் தையல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூரரைப் போற்று பட பாணியில்… குறைந்த விலையில்… “ஹெலிகாப்டர் சுற்றுலா”..!!

சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு […]

Categories
உலக செய்திகள்

டிசம்பர் 21 மாலை 6 மணிக்கு அதிசயம்… மிஸ் பண்ணாதீங்க… Oh WOW…!!!

 உலகில் 397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி வானில் நடக்கும் அதிசயத்தை மக்கள் அனைவரும் தவற விடாமல் பாருங்கள். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக […]

Categories
உலக செய்திகள்

உலகத்தில் எங்கேயும் கிடையாது… செமஸ்டர் உயிரியல் பூங்காவில் அதிசயம்…!!!

உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான […]

Categories
உலக செய்திகள்

உலகத்திலேயே இதுதான் அதிசய குரங்கு… விரல் அளவில் 10 கிராம் எடை…!!!

உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்… ஆனால் பார்ப்பது கடினம்…!!!

இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டிய  டிரம்ப்…12½ கோடி முக கவசங்கள்…அதிபர் முடிவு…!!!

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டியுள்ள  டிரம்ப், அதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு  ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டியுள்ளார். அதனால் மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்களுக்கு, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து  நிபுணர் குழுக்களை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக […]

Categories

Tech |