தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் […]
Tag: ஆர்வலர்கள்
உலகிலேயே அழிந்ததாக நினைத்த அரிய வகை பறவை ஆர்வலர்களால் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது . உலகில் பல உயிரினங்கள் இயற்கை சீற்றத்தினாலும் , காலநிலை மாற்றத்தினாலும் அழிந்து கொண்டேவருகிறது. இந்நிலையில் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பிரவுட் பாப்புலர் என்ற பறவை அழிந்ததாக நினைத்த அந்தப் பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர் ,அழிந்ததாக நினைத்த பறவை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் முதலில் அது அந்த பறவை தானா ? […]
பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்களை கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டிருப்பதாக ஆர்வலர்கள் குழு கூறியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்திய ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு, தங்கள் ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” ஃபேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன. இது கொரோனா நெருக்கடியின்போது உயர்ந்துள்ளது” […]