Categories
சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 2 சாதனையை வீழ்த்த முடியாத ஆர்ஆர்ஆர்”…. எந்த விஷயத்தில் தெரியுமா…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கன்னட படமான கேஜிஎப் 2 வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புக் மை ஷோ என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“RRR-2ம் பாகம்”…. சூப்பர் அப்டேட் கொடுத்த ராஜமௌலி… அப்ப அடுத்த வசூல் வேட்டைதான்…!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருந்தார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர். அதன்படி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தும் RRR…. எம்புட்டு வசூல் தெரியுமா…??

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“RRR” படக்குழு ஜப்பானில் தீவிர பிரமோஷன்‌…. போட்டோ பணத்தை எடுக்குமா?…. வசூல் நிலவரம் குறித்த தகவல்…..!!!!

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு அதிகமான வசூலித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை கடந்த வாரம் ஜப்பானில் வெளியிட்டுள்ளனர் அதற்காக இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்றோர் ஜப்பான் நாட்டிற்கு சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்களுடன் சந்திப்பு போன்றவற்றை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகுபலி 2 அளவிற்காவது படம் வசூலிக்குமா என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சித்த ஆஸ்கர் நாயகன்”…. விளாசி வரும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சனம் செய்த ரசூல் பூக்குட்டியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே நாளில் ரூபாய் 250 […]

Categories
சினிமா

தெறிக்கவிடும் “ஆர்ஆர்ஆர்”… வசூலில் உலக சாதனை…வேற லெவல்…!!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வசூலில் உலக சாதனை படைத்திருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. #RRR is setting new BENCHMARKS… ₹ 500 cr [and counting]… WORLDWIDE GBOC *opening weekend* biz… EXTRAORDINARY Monday on the cards… #SSRajamouli brings back glory of INDIAN […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மாஸ் காட்டும் ஆர் ஆர் ஆர்”… தெறிக்கவிட்ட “மூன்று நாள் வசூல்”… எவ்வளவு தெரியுமா…???

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் மூன்று நாள் எவ்வளவு வசூலித்தது என்ற செய்தி வெளிவந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. #RRR is setting new BENCHMARKS… ₹ 500 cr [and counting]… WORLDWIDE GBOC *opening weekend* biz… EXTRAORDINARY Monday on the cards… #SSRajamouli brings back glory of INDIAN […]

Categories
சினிமா

முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸை தெறிக்கவிட்ட “ஆர்ஆர்ஆர்”… வசூல் எவ்வளவு தெரியுமா…???

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது. “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தை எஸ்.ராஜமவுலி தயாரிக்க ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் 120 கோடியும் தமிழில் 10 கோடியும் இந்தியில் 25 கோடியும் கன்னடத்தில் 14 கோடியும் மலையாளத்தில் 4 கோடியும் அமெரிக்கா, லண்டன், […]

Categories
சினிமா

“ஆர் ஆர் ஆர்” படத்தை தெறிக்கவிட்ட ராஜமௌலி… இணையத்தில் மாஸ் காட்டும் ஹேஷ்டேக்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஹேஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தங்களை […]

Categories
சினிமா

வேற லெவல்ல இருக்கும் “ஆர் ஆர் ஆர்”…. “பாராட்டும் பிரபல திரை விமர்சகர்”… பாராட்டு மழையில் ஜூனியர் என்.டி.ஆர்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர்-யை வெகுவாக பாராட்டி இருக்கிறார் பிரபல விமர்சகர். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் திரைப்பட […]

Categories
சினிமா

“ஆர் ஆர் ஆர்” படம்… “ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்”… திரையரங்கு செய்த காரியம்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு குத்து பாடலை ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டபோது இரண்டு முறை திரையில் ஒளிபரப்பாகிறது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா விமர்சனம்

“ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்”… படம் எப்படி இருக்கு…? விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

ராஜமவுலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படமானது ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத் திரைப்படமானது 500 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் சிலவற்றை நாம் […]

Categories
சினிமா

வெளியான “ஆர்ஆர்ஆர்” படம்…. இது ஒன்னு மட்டும்தான் குறை… கூறும் ரசிகர்கள்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகிய நிலையில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது நேற்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றனர். அது என்னவென்றால் படத்தின் கதை கருவானது இதற்கு முன் நாம் பலமுறை பார்த்து பழகியதாம். இருப்பினும் […]

Categories
சினிமா

நாளை மறுநாள் வெளியாகும் “ஆர்ஆர்ஆர்”… “தியேட்டர் ஓனர் செய்த செயல்”… ஆச்சரியப்பட்ட நெட்டிசன்ஸ்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில் தியேட்டரின் திரையில் இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படமானது நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் தீவிரமாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா

ஆர் ஆர் ஆர் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்…. என்ன பண்ண போறாரு ராஜமௌலி….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் ….! ரசிகர்கள் ஷாக் ….!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள  ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகயுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்).இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் ,ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் ரிலீசுக்கு தயாராக உள்ளது .இந்நிலையில் இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…….. ”RRR” படத்தின் ட்ரைலர் செய்த பிரமாண்டமான சாதனை……..!!!!

‘RRR’ படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.  இந்திய சினிமாவின்  பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ”பாகுபலி” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?…. மரண மாஸ் அப்டேட்….!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்…. ரசிகர்களை கவரும் ‘உயிரே’ பாடல்….!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’ பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், அலியாபட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The highly emotional video song of #Uyire […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது ரிலீஸ்?… வெளியான அறிவிப்பு…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RRRSoulAnthem, #Janani / #Uyire will be […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்… பட்டைய கிளப்பும் ‘நாட்டுக்கூத்து’ பாடல்…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டுக் கூத்து’ பாடல்… அசத்தலான புரோமோ வீடியோ…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். Here’s #RRRSecondSinglePromo – […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… ரிலீஸ் எப்போது?… மிரட்டலாக வெளியான அறிவிப்பு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபரில் ரிலீஸாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’யுடன் மோதும் பிரம்மாண்ட படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

வலிமை திரைப்படத்துடன் பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று மோத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதே நேரத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட்  திரைப்படமும் பொங்கலன்று வெளியாகும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைந்தாலும் இப்படத்தின் பின்னணி வேலைகளை முடிக்க இன்னும் சற்று காலம் ஆகலாம். ஆகையால் இத்திரைப்படம் அடுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த படக்குழு… ரசிகர்கள் வருத்தம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Post production nearly done to have #RRRMovie […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… தெறி மாஸான அப்டேட் இதோ…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். And thats […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு நிறைவு… ரிலீஸ் தேதியில் மாற்றம்?… வெளியான புதிய தகவல்…!!!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் முதல் பாடல் செய்த சாதனை… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நட்பு’ பாடலை ரசித்து கொண்டே காரில் பயணிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட ஹீரோக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

நட்பு பாடலை ரசித்து கொண்டே ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தை இயக்கி பிரபலமடைந்த எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Spotted! Bheem and Ramaraju […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… அனிருத் குரலில்… பட்டைய கிளப்பும் ‘நட்பு’ பாடல் இதோ…!!!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய நட்பு பாடல் ரிலீஸாகியுள்ளது . பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… தெறிக்கவிடும் தீம் பாடல்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது . பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நட்பு’ பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். . Coming Months RRR Massive… 🔥🌊 🎵🎶 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம… ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இணைந்த அனிருத்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மரண மாஸ் அறிவிப்பு… பட்டைய கிளப்பும் மேக்கிங் வீடியோ…!!!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… அனல் பறக்கும் அப்டேட்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகவுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிரடியான அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு எப்போது?… வெளியான புதிய தகவல்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனங்கள்… வெளியான அறிவிப்பு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தை 2 ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர் ஆர் ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்கில் அஜய் தேவ்கன்… தெறிக்கவிடும் ‘ஆர் ஆர் ஆர்’ பட மோஷன் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

அஜய் தேவ்கன் பிறந்த நாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு அட்டகாசமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்… படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

ஆர் ஆர் ஆர் படக்குழுவினருடன் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… வில்லை வளைத்து போஸ் கொடுத்த பிரபல நடிகர்… வைரலாகும் அட்டகாசமான போஸ்டர்…!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர்’ ஆர் படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்தநாளில் வெளியான ‘RRR’ பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின்  போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இது அல்லுரி சீதாராம ராஜு , கொமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்தப்படத்தில் நடிகர் ராம்சரன் சீதாராமாவாகவும் ,ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது . இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 என்ற பிரமாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ (ரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் முதல் முறையாக ராம் சரணும் ,ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கின்றனர் . இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரும் ,ராஜமௌலியும் மூன்று படங்களில் இணைந்துள்ளனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்ட போகிறதா ராஜமௌலியின் அடுத்த படம் ? … ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது தயாராகும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது ரத்தம் ரணம் ரௌத்திரம் . இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது . தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்த பாகுபலி…. இவர்தானா ? கொண்டாடும் ரசிகர்கள்…..!!

பிரமாண்டமாக  உருவாக உள்ள  ராஜமௌலி  இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர் ஆகும் .  இது ரூபாய்  450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமானது சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி,  சீதா ராம ராஜு, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய எடுக்கப்படுகின்ற படமாகும். இதில் சீதாராம ராஜூவாக நடிகர் ராம் சரண் மற்றும் கொமாரம் […]

Categories

Tech |