Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்…. புதிய வசூல் சாதனை…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மஹாராஜா” மவுலிக்கு வாழ்த்துக்கள்…. ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து பிரமித்துப்போன பிரபலம்…. வைரலாகும் ட்விட்….!!!

ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று பாகுபலி படத்தைப் போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா

“ஆர் ஆர் ஆர்” படத்தை பார்த்த ஜூனியர் என்.டி.ஆர்… என்ன செய்தார் தெரியுமா…? செம வைரலாகும் வீடியோ…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் செய்த காரியம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது இன்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ஹைதராபாத்தில் இந்தபடத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக […]

Categories
சினிமா

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்”… பிரச்சனையில் சிக்கிய ராஜமௌலி…!!!

ட்விட்டரில் ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தை எதிர்த்து ஹேஸ்டாக் ஒன்று பரவி வருகின்றது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படமானது கர்நாடகாவில் இல்லாமல் தெலுங்கு மொழியில் அதிக திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் […]

Categories
சினிமா

ஆர்ஆர்ஆர் படம்… “நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகர்”… வைரலாகும் வீடியோ…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. “ஆர் ஆர் ஆர்”  திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், தற்போது […]

Categories
சினிமா

வெறும் 20 நிமிஷம் நடிக்க இவ்வளவு சம்பளமா…? வாயை பிளந்து பார்க்கும் திரையுலகம்….!!

ஆர்.ஆர். ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ஆலியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அஜய் தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தில் அவர் வெறும் 15 நிமிடங்களே வருவாராம். 15 நிமிடத்திற்கு ரூ. 35 கோடியா […]

Categories
சினிமா

ஆர் ஆர் ஆர் திரைப்படம்…. அஜய் தேவ்கன் மற்றும் அலியாபட்டின் சம்பளம் எவ்வளவு தெரியுமா….??

ஆர்ஆர்ஆர் படத்தில் சில நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் பல கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பதற்காக அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா […]

Categories
சினிமா

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…. காரணம் இது தானாம்….!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கொரோனா பரவல் தவிர மற்றுமொரு காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தவிர மற்றுமொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானாவில் தியேட்டர்களில் […]

Categories
அரசியல்

பிரபலங்கள் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்…. 3 ஏரியாக்களில் வெளியீடு… உதயநிதி ஸ்டாலின் ….!!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனும் முக்கிய பிரபலமாகவும் ராம் சரண் தற்போது நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமல்லாமல் தமிழ் நடிகர்கள், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது […]

Categories

Tech |