Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. ஆர்எப்ஐடி மூலம் வருகை பதிவு…. எடப்பாடியின் மாஸ் திட்டம்….!!!!

ஆர் எப் ஐ டி எனப்படும் அடையாள அட்டையின் மூலமாக அதிமுக பொது குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மிக தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த […]

Categories

Tech |