Categories
அரசியல் மாநில செய்திகள்

குலைப்பதை, கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கவர்னர்: நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட DMK …!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்..  நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ,  அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்..  தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ஒன்றரை கோடி பேர் நுழைச்சுட்டாங்க: ஆர்.என் ரவியை உடனே துக்குங்க சொன்ன வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்ற தமிழக ஆளுநரை..  ஒன்றிய பாரதிய ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து,  தற்போது ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது. ஆதலால் இதை ஒழுங்குபடுத்த… கட்டுப்படுத்த… வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல் state entry line பர்மிட் முறையை […]

Categories
மாநில செய்திகள்

“திராவிடம் ஒரு இனமே இல்லை”…. இதுதான் பண்டைய வரலாறு!….. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் திராவிடம் ஒரு இனமே இல்லை என்று பேசியிருக்கிறார். ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகும் திராவிட இனம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடபகுதி, வட பகுதி பஞ்ச ஆரியபகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியை பார்த்துDMK பயப்படுவது ஏன்.. சீறிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த அளவிற்கு தமிழகத்தில் நம்முடைய அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பாரத பிரதமர் சொல்லுகின்றார், அதை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர் ஒருவர் அது கார்ப்பரேட் கொள்கையை திணிப்பதற்கான முயற்சி என்று, சொல்கின்றார். அந்த அளவிற்கு அவர்களுடைய அரசியல் கீழ் தரமாக, மிகவும் பிற்போக்கு தனமாக, எதற்காக அரசியல் செய்கின்றோம் என்பதை மறந்து விட்டு, ஜாதிகளை கைதியில் பிடித்துக் கொண்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அப்படி செஞ்சா ”அடிமை ஆயிடுவேன்”…. அதான் நான் கிளர்ந்தெழுந்தேன்… ஓஹோ..! சீமான் ஆவேசத்துக்கு இதான் காரணமா ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆளுநர் மாளிகை அரசியல் பேச வேண்டிய இடமா? இல்லனா மக்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சட்ட திட்டங்களை கையெழுத்து போட வேண்டிய இடமா? ஆளுநர் மாளிகையா? இல்லனா அரசியல் பேசக்கூடிய இடமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த அவர், அரசியல் இந்த இடத்தில் பேசக்கூடாது அப்படின்னு ஏதாவது இருக்கா. நீதிமன்றத்தில் நீதிபதிகளே இவர் ஜனநாயகத்தின் காவலர். இவர நீங்க எல்லாம் விமர்சிக்க கூடாதுனு சொல்றாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தயவு செஞ்சு அரசியல் பேசுங்க…! இந்த நாடு உருப்படனும்…! ஆளுநருக்கு சீமான் ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்ப ஐயா ஆளுநர் ஆர்என் ரவிய நியமிச்சது யாரு ? அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே. இப்ப ஆர்எஸ்எஸ் அதனுடைய அதிகார அரசியல் அமைப்பான பாரதிய ஜனதாவாலே நியமிக்கப்பட்டவர். அது சார்ந்த சிந்தனைகள். அது சார்ந்த செயல்பாடுகள். அது சார்ந்த தலைவர்களை தான் அவங்க சந்திப்பாங்க. அது கூடாரமா இருக்குன்னு. இப்ப கேட்க வேண்டியது என்ன இருக்கு ? அது அப்படித்தானே இயங்கும். அதை விட்ற வேண்டி தான். […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி : ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி பேச்சு…!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும். வன்முறையை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆயுதக் குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்… ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!!

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில்  வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது.. இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி… ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை…!!!

துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்.30-ம் தேதி அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் உயர்கல்வி, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தின் ஆளுநராக […]

Categories
அரசியல்

‘எங்க கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’… எடப்பாடி திட்டவட்டம்…!!!

அரசியலில் இருந்து விலக உள்ளதாக சசிகலா அறிவித்திருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய மறுநாள் எம்ஜிஆர் இல்லத்திலும் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்பொழுது சசிகலா ‘கழக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துள்ளது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் இவரின் இந்த செயலுக்கு அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் அனுபவத்தால் தமிழ்நாடு பலனடையும்… புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொன்ன பாஜக தலைவர்!!

தமிழ்நாடு ஆளுநர் என்ற புதிய பொறுப்பில் வெற்றிகரமாக செயல்பட ஆர்.என்.ரவிக்கு வாழ்த்துகள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று காலை ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் ஆளுநரானது பெருமை – புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!!

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி!!

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய ஆளுநராக….. ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு….!!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017 அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய ஆளுநர் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர். என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |