Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்… ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு… இரங்கல் தெரிவித்த கட்சி உறுப்பினர்கள்…!!

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். 100 வயதான இவர் அமிர்தசரஸ் தொகுதியில் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். […]

Categories

Tech |