Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு …!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு 50 இடங்களில் அனுமதிக்க கேட்ட நிலையில் 6 இடங்களில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 44 இடங்களில் உள்ளடங்குகளில் நடத்துக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உள்ளரங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென கூடிய 80 அமைப்புகள்…! திணறி பின்வாங்கிய RSS… புதுத்தெம்பில் விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டு கேட்டு வாங்கிய மக்கள்… கொடுக்க முடியாத அளவுக்கு…. தேவைபட்ட மனுஸ்மிருதி நூல்… செம ஹேப்பியில் விசிக …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனுஸ்மிருதியில் இந்து மக்களை எப்படி சொல்லி உள்ளது என புத்தகம் அச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் வழங்குவது,  இந்துக்களின் நலன்களுக்கான எங்கள் செயல்பாடு. குறிப்பாக சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்படக்கூடிய அந்த பிரிவினர் எவ்வாறு இந்த சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக சூத்திரர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் ? எவ்வாறு அவர்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் ? இன்றைக்கு இங்கு நிலவுகின்ற இவ்வளவு பாகுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்றை புரட்டிய விசிக…! விரட்டிவிரட்டி அடிக்கும் திருமா… செம கடுப்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் மக்களுக்கு விநியோகிக்கும் மநுஸ்மிருதி எனும் நூல், திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டது,  எழுதப்பட்டது அல்ல, பெரியார் இயக்கங்களால், அம்பேத்கர் இயக்கங்களால், இடதுசாரி இயக்கங்களால் மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல. நாங்கள் மூன்று புத்தகங்களை குறிப்பு எடுத்து,  ஒப்பீடு செய்து பார்த்தோம். அந்த மூன்று புத்தகங்கள் ராமானுஜாச்சாரியார்… 1865 டிசம்பரில் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். ராமானுஜ ஆச்சாரியார் இடதுசாரி இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, கிறிஸ்தவர் அல்ல, முஸ்லிமல்ல, திராவிட இயக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSSயை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை ; கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கைல தான் போலீஸ் இருக்கு…! உடனே உத்தரவு போடுங்க… RSSக்கு முடிவு கட்டுங்க ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்….  நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப்  குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும்,  இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து இந்துன்னு சொல்லி… பாஜக கொக்கரிக்குது… RSSயை அடக்கணும்…! வேல்முருகன் ஆவேசம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில்,  இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய்,  இந்தியா முழுக்க ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது; ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது – எச்சரித்த கே.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]

Categories
மாநில செய்திகள்

ஆ.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : கோர்ட்டுக்கு சென்ற தமிழக போலீஸ்..!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசுக்கு நாம் தமிழர் ஆதரவு…! C.M ஸ்டாலினுக்கு நன்றி… ட்விட் போட்டு மெர்சலாகிய சீமான் ..!!

அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்  நடத்ததிட்டமிட்டு இருந்தனர். இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ் நிபந்தனையோடு அனுமதி பெற்றது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட சீமான், மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாசிச சக்திகள் தலைவிரித்து ஆடுது…! வேதனையா இருக்குதும்… செம ஷாக்கில் திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள்,  அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில், வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்..  அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் RSS ஊர்வலத்துக்கு தடை – தமிழக அரசு அனுமதி மறுப்பு …!!

அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகள் விதித்து  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி, ஜெயலலிதா காலத்துல…! RSS வாலாட்டவில்லை… இப்போ RSS வால் நீண்டு இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அளவிலான புரிதலில் இருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒவ்வொரு அரசு துறையிலும் ஊடுருவுகிறது. எல்லா துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 24 மணி நேரமும் முழு நேர பணியை துவங்குகிறார்கள். அதிகாரிகளை கவர்ந்து கையகப்படுத்துகிறார்கள். அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று நான் முன்னெச்சரிக்கையாக  சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான். முதல்வர் அவர்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும். இதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கும். இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் தடை…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ் .எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்.. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆர்.எஸ்.எஸ், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு – தமிழக அரசு அதிரடி …!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில்,  சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம்: வரிசையாக தடை விதிப்பு… பல மாவட்ட போலீஸ் அதிரடி …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம், திருச்சி, புதுக்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

RSS அணிவகுப்பு ஊர்வலம்…! தமிழக டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்… திடீர் ட்விஸ்ட்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் ..!!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு திருவள்ளூர் காவல்துறையினருக்கும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு ஆனது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி தான் டார்கெட்…! சபதம் எடுத்த ஆர்.எஸ்.எஸ்… எரிச்சல் அடையும் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  எல்லா மாநிலங்களிலும் இப்படி பிரபலமாக இருக்கிற ஆட்கள எ ல்லாம் கையகப்படுத்துகிறாங்க. அதாவது சினிமா மூலமாகவோ அல்லது இலக்கியத் துறையிலோ அல்லது விளையாட்டு துறையிலோ இந்த மாதிரியான மக்கள் மத்தியில செல்வாக்கு பெற்றவர்கள கையகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்களை அணுகக்கூடிய ஒரு வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையிலே இங்க வந்து சினிமாக்காரர்களை பயன்படுத்துவதற்கான எல்லா வேலை திட்டத்தையும் தயாரித்து விட்டார்கள். அதிலே இப்போது ரஜினி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ்அப் கட்டுப்படுத்துதல்”… ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரஸ் மீது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!?

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையை மேற்கோள் காட்டி தனது  டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று பதவிட்டுள்ளார். BJP & RSS control […]

Categories

Tech |