Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணி…! ADMK கருத்து சொல்ல விரும்பல… புது விளக்கம் கொடுத்த டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய முடியாது. சில கண்டிஷன்களோட கொடுத்திருக்காங்க. அதாவது எந்த கம்பமும் ஏந்தி செல்லக்கூடாது, அதேபோன்று பல நிபந்தனைகள் போட்டு இருக்காங்க. நீதிமன்ற உத்தரவு என்று சொல்லும்போது,  அது குறித்து எங்களுடைய கருத்தை நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை விமர்சனம் செய்வதாக்கிவிடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கண்டனம் […]

Categories

Tech |