Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி வந்த நேரம்…! DMKவுக்கு வெற்றிமேல் வெற்றி… தலைசிறந்த அமைச்சராகி கலக்கல்..!!

உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு,  அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும்,  தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது”…. கட்சியில் இருந்து நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால்  எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவிற்கு வரும் EPS…? அதிமுக பங்காளி, பாஜக பகையாளி…. ஆர்.எஸ்.பாரதி…!!!!

திமுக சார்பில் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக, இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்று பொய் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகிறார்கள். அதிமுகவை குறை கூற போவதில்லை ஏனென்றால் பெரும்பாலான அதிமுகவினர் திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிச்சாமியும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் பதவி கொடுத்தவர்களை காட்டி கொடுத்த அவரை திமுக சேர்த்துக் கொள்ளாது. அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு பிராமணன் கூட வரமாட்டான் …! எவனை கேவலமாக பேசுனானோ, அவன் தான் போராட்டம் நடத்த போறான்..!!

திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார்,  யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே புரிஞ்சுக்கல..! ரோட்ல நின்னு போராடுறானுங்க… வயிறு எரியுது நமக்கு… செம அப்செட்டில் ஆர்.எஸ் பாரதி …!!

திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை  நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா  திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு சொரணை போயிருச்சு… எல்லாரும் பாஜக பின்னாடி போறாங்க.. ஆர்.பாரதி பரபரப்பு பேச்சு …!!

திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண்களும், ஆண்களும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறோம். பெண்களுக்கு ஓட்டே கிடையாது ஒரு காலத்துல… இன்று வரை அவர் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது, அதை தான் திரும்ப கொண்டு வரணும்னு சொல்லுறான். அதை புரிந்துகொள்ளாமல் இன்றைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார்கள் என்று சொன்னால், இந்த தருணத்தில் தான், நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலக்கிய அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எவன், எவனோ சவால் விடுகிறான்… ஊர் பெயர் தெரியாத உலறுவாயன் பேசுகிறான்.. பாஜகவை சீண்டும் ஆர்.எஸ் பாரதி ..!!

திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அகில இந்தியாவிலேயே 1957இல் இருந்து ஒரே சின்னத்தில் வெற்றி பெறுகின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், திமுகவை தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. 1957இல் இந்த தியாகராயர் நகர் தொகுதியில் ஜேசுபாலன் என்றவர் போட்டியிட்டார். அந்த ஜேசுபாலனுக்கு உதயசூரியத்திலே ஓட்டு கேட்டவர்கள். இன்று ஜே.கருணாநிதிக்கு கேட்கிற வரை, ஒரே சின்னத்திற்கு கேட்கிற யோக்கியதை இங்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கிற திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்கள் புரிஞ்சுக்கல…! பாஜக பின்னாடி போறாங்க… எச்சரிக்கையா இருக்கணும்…. நடுங்கி போயுள்ள திமுக …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, குடும்பம் அரசியல் என சொல்கிறார்களே குடும்ப அரசியல் தான். குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற, ஒரு குடும்பம் உண்டு என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். எங்களை குடும்பக் கட்சி. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மகளையே ஆட்சியிலே திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவருக்கு கல்லறை கட்டுனதே நாங்கதான்…. சிக்கலாக பேசிட்டு SORRY… சுதாரித்த ஆர்.எஸ். பாரதி …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பின்னால் இன்றைக்கு தளபதியினுடைய தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கு காரணம், எங்களை குடும்ப கட்சி,  குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. திராவிட கழகத்தை அண்ணா அதற்காகத்தான் அண்ணன், தம்பி என்ற பாசத்தோடு வளர்த்தார். அதனால்தான் இந்த இயக்கம் எவராலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்…! DMK குடும்ப அரசியல் தான்… 50 வருஷமா வெற்றிநடை போடுது… கொளுத்தி போட்ட ஆர்.எஸ் பாரதி …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றது என்றால்,  இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற ஜே.கருணாநிதியாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் ஆக இருந்தாலும் சரி.. நான் ஜே.கருணாநிதியை பார்க்கிற போது,  அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனை தான் நினைத்துப் பார்க்கிறேன். காரணம் அவர்கள் எல்லாம் பெற்ற, உழைத்த, உழைப்பால் தான் இவர்களெல்லாம் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயராமன் ஒரு கவுன்சிலராக கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையே சொல்லி பூச்சாண்டி காட்டாதீங்க….! அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்….! R.S பாரதிக்கு ஜெயகுமார் கண்டனம்…!!!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமியை அதில் தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுவோம். வார்த்தைகளை எப்படி உபயோகிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவை வம்பிழுக்க வேண்டாம்”…. நாங்க அப்படி சொல்லல….. ஆர்.எஸ்.பாரதி காட்டம்…..!!!!

பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் கருத்துக்கு திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவு குவிந்து வருகின்றன. அவ்வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல். முருகன் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கூறிய அவர், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?இளையராஜாவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து… ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…. பெரும் பரபரப்பு…!!!

திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். அதாவது, முதல்வரின் அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க […]

Categories
அரசியல்

அந்த அறிக்கையில் என்ன குத்தத்தை கண்டுட்டீங்க….? ஜெயக்குமார் கண்டனத்திற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி…!!!

எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில்  கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே […]

Categories
அரசியல்

ஓட்டு போட 5000 பேரை களத்தில் இறக்கிய அதிமுக…. கொந்தளிக்கும் திமுக…!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்களிக்க காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் தற்காலத் […]

Categories
அரசியல்

செங்குட்டுவன் மறைவு: ஆர்.எஸ்.பாரதி மரியாதை …!!

திராவிட முன்னேற்ற கழகம் சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு சில வார்த்தைகளை நீக்கி தமிழிலேயே மிக முக்கியமான வார்த்தைகளை தொடங்குவதற்கு காரணமானவர் திராவிட இயக்க எழுத்தாளர் செங்குட்டுவன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் மறைந்த திராவிடஇயக்க எழுத்தாளர்கள் உடலுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் தான் செங்குட்டுவன் என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்…. மத்திய அரசின் சர்வாதிகாரம்…. ஆர்.எஸ் பாரதி கண்டனம் ..!!

சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020ஐ முழுமையாக கைவிட வேண்டும். இந்த வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த அறிக்கையை கைவிடாவிட்டால் திமுக நீதிமன்றத்திற்கு செல்லும். சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை 2020 தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம். இந்த வரைவு அறிக்கை மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையை காட்டுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டியளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிறைச்சாலை ஒன்னும் செய்யாது….! நான் ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் ….!!

அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு! 

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க அப்படி சொன்னீங்க…! ”இப்போ இப்படி பண்ணுறீங்க” போட்டு கொடுத்த திமுக …!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு வேடிக்கை – முதல்வர் பழனிசாமி!

ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலேயே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர்களை ஆர்.எஸ்.பாரதி ஆர்.எஸ்.பாரதி செய்த போதே ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இ- டெண்டரில் முறைகேடு என குற்றம் சாட்டியிருப்பது துளி கூட உண்மை இல்லை. அனுதாபம் தேட அரசு மீது ஸ்டாலின் பழி சுமத்தி வருகிறார் என்றும் எதிர்க்கட்சி […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு” திமுகவினர் அதிர்ச்சி …!!

திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் […]

Categories

Tech |