Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் காந்தாரா படத்தை இந்துத்துவா படமாக பார்க்கவில்லை”…. கருத்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!!!!

காந்தாரா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
சினிமா

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “விசித்திரன்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் விசித்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஆர்.கே சுரேஷின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “விசித்திரன்”  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சுரேஷ். இந்நிலையில் தற்போது ஜோசப் என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்திரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மனிதர்களின் உறுப்பை திருடும் குற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கின்றது. இந்த படத்தை பி.ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இருக்கின்றார் மற்றும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்மதுரை 2 இவர் இயக்கவில்லையா….? இணையத்தில் வெளியான அறிவிப்பு….!!

தர்மதுரை2 படத்தை நான் இயக்கவில்லை என சீனு ராமசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தர்மதுரை2” படத்தின் அப்டேட்…. ட்விட்டரில் ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவு….!!

தர்மதுரை2  பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விசித்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

விசித்திரன் படத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விசித்திரன். இந்த படத்தில் பூர்ணா, மதுஷாலினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் திருமணம் செய்த பிரபலம்…. தடபுடலாக மனைவியின் வளைகாப்பு…. திரைப் பிரபலங்கள் வாழ்த்து…!!

திடீர் திருமணம் செய்த பிரபலத்தின் மனைவியின் வளைகாப்பில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி அதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் நின்றது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கின் போது இவர் திடீரென்று மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

‘மாஸ்டர்’ படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் சேதுபதியின்  மார்க்கெட் உயர்ந்து வருகிறது . அதேபோல் இந்தப் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரனுக்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகசியமா கல்யாணம் முடிச்ச நடிகர்….பொண்ணு யாருன்னு தெரியுமா ?

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளர்.  ஆர்கே சுரேஷ் அவர்கள் தம்பிகோட்டை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை அடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளரர்.  அவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக உருவெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லாபாண்டி, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  கடந்த 2017-ஆம் ஆண்டு […]

Categories

Tech |