சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடிபோதையில் யாராவது கார் கண்ணாடியை உடைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tag: ஆர்.கே. செல்வமணி
நடிகர் பாக்யராஜ் ஆர்.கே.செல்வமணியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். ஆர்கே செல்வமணி தென்னிந்திய இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார் . தென்னிந்திய இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் செல்வமணி அணியை எதிர்த்து பாக்கியராஜ் அணி போட்டியிடவுள்ளது. இவ்வணியில் பார்த்திபன், வெங்கட் பிரபு தேர்தல் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். பாக்யராஜ் அணியான இமயம் அணியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்கியராஜ் பேசும் […]
நடிகை ரோஜாவுக்கு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது. தமிழ் திரையுலகில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. இதைத் தொடர்ந்து அவர் நடித்த உழைப்பாளி, வீரா, என் ஆச ராசாவே, ராஜ முத்திரை உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திராவில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
திரைப்பட சங்கத்திற்கு ஆறு மாதத்தில் 6 கோடி ரூபாய் இழப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளரிடம் பேசிய அவர், திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.