Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ 1.3 ஆக அதிகரிப்பு”…. சென்னை ஐஐடி தகவல்…!!!!!!!

இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ கணிசமாக உயர்ந்திருப்பதாக  சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற  நிலையில் ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவுகிறது என்பதைக் கணக்கிடும் ஆர் வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆர் வேல்யூ 1-க்கு குறைவாக இருந்தால் தொற்று பரவல் வேகம் குறைவாக இருக்கிறது. 1-க்கு அதிகமாக இருந்தால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கின்றது […]

Categories

Tech |