Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக…. வரும் 6ம் தேதி…. நாடு முழுவதும் முற்றுகை போராட்டம்…!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் வரும் 6ஆம் தேதி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சக்கா ஜாம் என்ற இப்போராட்டத்திற்கு பெயரிட்டுள்ளனர். 3 மணிநேரம்  தலைநகரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர […]

Categories

Tech |