Categories
தேசிய செய்திகள்

என்ன…? ஆறாம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக இளைஞரணித் தலைவர் வேண்டுகோள்….!!!

வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாட நூல்களை மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் முழுக்கள் என்ற தலைப்பிலான  பாடத்தில் சூதாட்டத்தை கொண்டா ரம்மி விளையாட்டு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகல்வித்துறை பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் […]

Categories

Tech |