Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கம்… உறைநிலைக்கு சென்ற நயகரா நீர்வீழ்ச்சி…!!!!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கட்டான கேபிள் பாலம்…. ஆற்றுக்குள் கொத்து கொத்தாக விழுந்த மக்கள்….. குஜராத்தில் பரபரப்பு….!!!!

ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்ஹி பகுதியில் மச்சு என்ற ஆறு  உள்ளது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றை கடந்து சொல்வது வழக்கம். அதேபோல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பாலத்தில் இருந்து ஆற்றில் ஏராளமானோர் விழுந்துள்ளனர். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

போலீசிடம் இருந்து தப்பிக்க…. சட்டென நதியில் குதித்த லண்டன் நபர்…. பின் நடந்த சோகம்…..!!!!

தென் மேற்கு லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தேம்ஸ் நதியில் குதித்து மரணமடைந்த இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிய அந்த இளைஞர் தேம்ஸ் நதியில் குதித்ததில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது பில்பி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது Liam Allan என்பவர் தான் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க தேம்ஸ் நதியில் குதித்தார். இதையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தூரஹந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே மந்தூரஹந்தி தன் குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து சென்ற 2 வருடங்களுக்கு முன் மந்தூரஹந்தி வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல்…. ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….. பெரும் அதிர்ச்சி….!!!

கும்பகோணம் அருகே செம்பிய ரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் இன்று காலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளிக்க சென்ற போது ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டபோது ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் யாராலோ ஆற்றில் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் 10 மாதங்கள் கிடந்த ஐபோன்…. உரிமையாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. இதோ சுவாரசியமான சம்பவம்….!!!!

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தொலைத்த ஐபோனை கண்டெடுத்தபோது, அந்த ஐபோன் வழக்கம்போன் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் தன் ஐபோனை ஆகஸ்ட் 2021ல் இளங்கலை விருந்தின்போது சின்டர்ஃபோர்ட் அருகேயுள்ள வை நதியில் தொலைத்தார். இதையடுத்து தேடிப்பார்த்தும் அவரால் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் ஏறக்குறைய 10 மாதங்களுக்குப் பின் அதே ஆற்றில் தன் குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடித்த ”ஆறு” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா….!!!

”ஆறு” படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஆறு”. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா, வடிவேலு […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணா நதியில் மூழ்கி…. 5 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களை களிப்பதற்காக ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்”…. 4 பேரின் துரித செயல்…. பெரும் சோகம்….!!!!

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிறுமுகையில் ராமகிருஷ்ணன்-சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யோகேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இவருடன் லிஜு என்ற மாணவரும் பயின்று வருகிறார். இந்நிலையில் யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுடன் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் அதிரடி செயல்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்ககளை பொதுமக்கள் பாராட்டினர். அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் பழனிச்சாமி மனைவி மூக்காயி(72) வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்துவிட்டார். இதனால் மூதாட்டி மூக்காயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருமானூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உயிரை பணயம் வைத்து போறோம்” அச்சத்தில் கிராம மக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இவற்றில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வில்வனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராமங்களுக்கும் இடையில் வசிஸ்ட நதி செல்கிறது. இதற்கிடையில் ஆற்றில் அடிக்கடி தண்ணீர் செல்வதால் வில்வனூர் பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இடையபட்டி கிராமம் வழியாகத்தான் வெளியூர் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

‘ஆற்றில் குளிக்கப்போன பிள்ளைகள்’…. கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்கள்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஆற்றில் மூழ்கி பலியான பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை ஓட்டி மன்யார் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக வழிகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளனர். அதிலும் 6 பேர் குளித்துக் கொண்டிருக்க இருவர் கரையில் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல” கிராம மக்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிற்றாற்றை கடந்துதான் பொதுமக்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பனை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனையடுத்து புதுகொத்தாம்பாடி வழியாக வரும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடைபாதையில் சாதாரணமா போச்சு” பார்த்ததும் பதறிய மக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!

மக்கள் நடந்து செல்லும் பகுதியில் ராட்சத முதலையானது சாதாரணமாக ஊர்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாடத்திலுள்ள கும்பகோணம் டூ சென்னை சாலையில் 185 வருடங்கள் பழமைமிக்க அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இருக்கிறது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 ஆறுகளுக்குள் அணைக்கரை பகுதி இருப்பதால் இந்த பகுதி தீவுபோன்று காட்சியளிக்கும். இந்த பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் பெரும்பாலான முதலைகள் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. திருவாரூரில் சோகம்….!!

குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடியில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் பாபு லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணாற்றில் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு பாபு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது திடீரென பாபு ஆற்றில் மூழ்கி மாயமானார். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…!  ” 11 மாணவர்கள் பலி” இந்தோனேசியாவில் பேரதிர்ச்சி…!!

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 150பேர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்தனர். ஆற்றில் இருந்த அளவுக்கதிகமான நீர் மற்றும் பாறைகளுக்கு நடுவே மாணவர்கள் ரயில் பெட்டியை போல கைகோர்த்துக்கொண்டு மறு கரைக்குச் செல்ல 21 மாணவர்கள் முயற்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற 2 பேர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்றச் சென்ற வாலிபரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அருகில் ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆயிஷா பேகம் திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் இறக்க… கழுத்தை நெரித்த கடன்… மகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

மகளுடன் ஆற்றில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தில் உள்ள கொலே ஆலூரு கிராமத்தில் சங்கமேஷ்  என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், 4 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகள் தார்வாரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சங்கமேஷ்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் உமாதேவியுடன் தனது மகள்களான தனுஸ்ரீ, பிரியங்கா மற்றும் 4 வயது பெண் வசித்து வந்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மூதாட்டி ஆற்றில் குதித்து பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆற்றில் குதித்து மூதாட்டி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யப்ப சேவா காவிரி ஆற்று படித்துறை அருகில் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக மூதாட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற நண்பர்கள்…. நடந்த துயர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவை பகுதியில் கிரண்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த எது என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் எது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனையடுத்து கிரண்பாபுவும் எதுவும் மற்ற 4 பேருடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் முகசிபிடாரியூரில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அர்ச்சலாபுரத்தில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், மகாலட்சுமி, ஜீவிதா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரஞ்சித்குமார் தனது நண்பரான அர்ஜுனன் என்பவருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகிலுள்ள பவானி ஆற்றுக்கு மோட்டார்சைக்கிளில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அதன்பின் அர்ஜுனன்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்றாங்க…. அதான் இப்படி ஆயிட்டு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

ஆற்றுக்குள் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கிளியனூர் கிராமப்பகுதியில் வெண்ணாற்றின் கரையை குடைந்து மணல் அள்ளப்பட்டு இருப்பதனால் ஆற்றின் கரையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெண்ணாற்றில் அதிக அளவில் சென்றது. இந்நிலையில் கிளியனூர் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

40 கி.மீ. முதுகில் குழந்தையை சுமந்தபடி… ஆறு, காடுகளை கடந்து தடுப்பூசி செலுத்த செல்லும் சுகாதார ஊழியர்…!!!

கிராமத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 40 கிலோமீட்டர் ஆறு காடுகளைக் கடந்து குழந்தையுடன் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார் சுகாதார ஊழியர் மந்திரிகுமாரி. ஜார்கண்ட் மாநிலம் சுகாதார துறை மையத்தில் பணியாற்றி வரும் மந்திரிகுமாரி என்பவர் அருகில் உள்ள எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் அந்த கிராமத்தை அடைய முடியும். இவர் தனது முதுகில் தனது குழந்தையை சுமந்து கொண்டு, […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 22 நாள் தான் ஆகுது… புனித நதி கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த குழந்தை… வைரலாகும் வீடியோ….!!!

கங்கை ஆற்றில் பிறந்து 22 நாளான பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்தது. அந்த பெட்டி கரை ஒதுங்கிய நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் அந்த வழியாக படகோட்டி கொண்டு வந்த நபர் ஒருவர் பெட்டியில் இருந்து அழுகுரல் வருவதை கண்டு அதை திறந்து பார்த்தார். அப்போது சிவப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆத்துல தண்ணிய காணோம்” வேற வச்சு குடுங்க; கிராம மக்கள் வேண்டுகோள்….!!

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்துத்தர கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்டு 150 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்கள் அனைத்திற்கும் உறை கிணறு ஒன்றினை மூல வைகை ஆற்றில் அமைத்து குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளிமலை காடு பகுதிகளில் மழை பொழிவு போதிய அளவு இல்லை என்பதால் ஆற்றில் நீரின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |