Categories
சினிமா

இது என்ன சோதனை!…. அடுத்தடுத்து சில மாதங்களில் ஈடுகட்ட முடியா 3 இழப்புகள்…. தீரா துயரில் தவிக்கும் நடிகர் மகேஷ்பாபு….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தை கிருஷ்ணா நேற்று முன்தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த கிருஷ்ணாவுக்கு 80 வயது ஆகும் நிலையில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 50 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் நிலைத்திருந்த கிருஷ்ணா தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர். இந்த வருடம் முழுவதும் நடிகர் மகேஷ்பாபுக்கு தீராத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”…. சிரஞ்சீவி ஆறுதல்…!!!!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு முன்னால் ஒரு மைக் இருக்கின்றது. அதில் சமந்தா தனது முகத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“4 மணி நேரம்” ஷாலினியோடு ரோட்டில் நின்ற அஜித்…. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் இயக்குனர் ஏச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70% க்குமேல் முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு பாங்காங் சென்றுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பைக் மூலமாக உலகையே சுற்றிவர வேண்டும் என்று திட்டம் போட்டுள்ள அஜித் இந்த படத்தினுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பயப்படாதீங்க.., நான் இருக்கிறேன்”…. போண்டாமணிக்கு தைரியம் சொன்ன அமைச்சர்….!!!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் போண்டா மணி. இந்த நிலையில் இவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவருக்கு சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்….. முதல்வர் ஸ்டாலின் திடீர் செயல்…..!!!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களிடம், “மகளை இழந்து தவிக்கும் உங்கள் நிலையை நினைத்து வருந்துகிறேன். கொரோனாவால் நேரில் வர முடியவில்லை. இந்த விவகாரத்தில் நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்று உறுதி அளித்துள்ளார். நேற்று மாணவியின் தாய்,ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு கிடைத்த வரம் நீங்க….. ஆனா சீக்கிரமே…. கணவர் பற்றி மீனா உருக்கமான பதிவு….. கண்ணீரில் ரசிகர்கள்…..!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் 13ம் திருமண நாள் கொண்டாட வேண்டிய நேரத்தில், கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். “எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க. உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி பலியான மாணவன்…. பெற்றோருக்கு போன் போட்டு ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்….!!!!

நேற்று சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. காயமடைந்த வீரர்கள்…. ஆறுதல் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிரான தாக்குதலில் போரிட்டு 134 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரானது கடந்த 18 நாட்களாக நீடித்து வரும் நிலையில், பல நகரங்கள் மீது ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் Hostomel மற்றும் Irpin ஆகிய இரு நகரங்களில் ராணுவ வீரர்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு எதிராக போரிட்டு வந்தனர். இதையடுத்து அந்தப் போரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா

“ஒன்னும் கவலை படாதீங்க நா இருக்கேன்”…. ஆறுதல் சொன்ன ஸ்டாலின்…. நெகிழ்ச்சியில் வடிவேலு…!!!

நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக நடிகர் வடிவேலு டைரக்டர் மற்றும் பட குழுவினர் ஆகியோர் லண்டன் […]

Categories
அரசியல்

ஐ.டி ரெய்டில் சிக்கிய…. கே.சி வீரமணியை சந்தித்து…. ஆறுதல் சொன்ன மாஜி அமைச்சர்கள்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் ஐந்து கிலோ தங்க நகைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரமணிக்கு சொந்தமான முப்பத்தி ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.சி வீரமணி, தன்னுடைய வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

என் அன்பு மனைவி மறைவிற்கு…. ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், என் அன்புக்குரிய மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

தோல்வியால் துவண்டு விடக்கூடாது…. பிரதமர் மோடி ஆறுதல்….!!!!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் கால் இறுதியில் தோல்வி அடைந்தார். அதனால் மனதளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு டோக்கியோவில் தோல்வி ஏற்பட்டது என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்தார். அதில் நான் முழுவதுமாக உடைந்துள்ளேன், மீண்டும் விளையாடுவேனா என்பது சந்தேகம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் சிறு பங்கேற்ற இந்திய அணியினரை தனது இல்லத்திற்கு அழைத்து பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை…”சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி ஆறுதல்”….!!!

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு முப்பது மணிக்கு சுடுகாட்டில் சென்று தேடியபோது அங்கிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் குடும்பத்திற்கு… நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்..!!

நடிகர் விஜய் நேற்று விவேக் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். விவேக் இறந்தபோது விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரண விளிம்பில் நிற்கும் பிரபல தமிழ் நடிகர்… பெரும் சோகம்…!!!

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

எதிர்கால நலன் கருதி தைரியமாக இருங்கள்: உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]

Categories

Tech |