Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப் போட்டியை இழந்த இந்தியாவுக்கு ஆறுதல் கிடைக்குமா?…. ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்…..!!!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். […]

Categories

Tech |