Categories
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு… கையெழுத்தான ஒப்பந்தம்..!!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 12 உடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள கட்சியினர் அனைவரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக திமுக என்று பல முன்னணி காட்சிகள் தேர்தல் […]

Categories

Tech |