Categories
உலக செய்திகள்

6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை…. இலங்கை அரசின் அதிரடி உத்தரவு….!!

இலங்கை அரசு புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாறிய “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு சனிக்கிழமை அன்று புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, […]

Categories

Tech |