Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்…. மர்மமாக உயிரிழந்த விவகாரம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்காரம்….. சிறுவன் உள்பட 6 பேர் கைது….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவி தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி…!!

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலை மோசமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் சாராயம் குடித்த பலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த விஷயத்திற்கு இப்படியா முடிவு எடுக்கிறது…. ஒரே குடும்பத்தில் 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை… கர்நாடகாவில் துயரம்…!!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்திலிருந்து உடல்களையும் வெளியில் எடுத்தனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மதுபானம் கிடைக்காததால்… சானிடைசரை குடித்த 6 பேர் பலி… சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் சானிடைசர் குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சனிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் வைத்து… இளம்பெண்ணின் சேலையை உருவி…. 6 பேர் சீரழித்த கொடூரம்…!!

கர்நாடகா மாநிலத்தில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில்  அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா என்பவரின் மனைவி அமுதா. இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று  சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கிய வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஷ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா ” இந்தியாவில் 6 பேருக்கு உறுதி”… வெளியான தகவல்..!!

இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனாவால் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனவைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கனவே இருக்கும் வைரசை விட 70% வேகமாக பரவக்கூடியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு கடந்த வாரம் செயல்படுத்தி வருகிறது. எனினும் தீவிரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 22 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த ஒரு பெண்ணிற்கு தொற்று உறுதியான நிலையில் […]

Categories

Tech |