தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் என 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் […]
Tag: ஆறு மாதம்
ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் கோவிட்ஷில்டு தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யப்போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவால்லா கூறியுள்ளார். கோவோவாக்ஸ் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்திய போது நல்ல பலன் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
65 வயதுடைய முதியவர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நாயை ஆறு மாதமாக பாலியல் வன்புணர்வு செய்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் உள்ள காலனியில் 65 வயதுடைய நபர் ஒருவர் பார்க்கிங் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தனியாக தூங்குவதால் அந்த முதியவர் அந்த நாயை தனக்குத் துணையாக படுக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்த நாயை அந்த முதியவர் […]
தமிழகத்தில் தேர்தல் 6 மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனா தொற்றும் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் […]
விதவைப் பெண்ணை மாமனார் உறவு உள்ள ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் பிலிபிட் நகரை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து உள்ளார். அப்போது சகோதரியின் 55 வயதான மாமனார் தனியாக வசித்த பெண்ணிடம் பேசுவது, அக்கறையாக நடந்து கொள்வது குழந்தைகளை கவனிப்பது என்று இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் […]
ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. சில உணவுகளை கொடுக்க வேண்டும். அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு வயது நிரம்பியவுடன், எப்படிப்பட்ட உணவைத் தந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள், அவர்களின் செரிமானத்திற்கு ஏற்றது எது என்ற தேடல் இன்னும் அதிகரித்து விடும். அந்த வகையில் ஒரு வயது […]
ஆறு மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம். குழந்தை பிறந்து முதல் ஐந்து மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. ஆறாவது மாதத்தில் இருந்து தான் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திடமான உணவுகளை கொடுக்கத் தொடங்குவார்கள். இதில் 6வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம். முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம். ஆரம்பக் காலங்களில் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு அனாதை சிறுமியை ஆறுமாதம் கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் குராரில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் பெற்றோர் இறந்து போனதால் அவருக்கு பாட்டியை தவிர சொல்வதற்கு உறவு என்று யாரும் இல்லை. அதனால் பாட்டியுடன் வசித்து வந்த அந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டில் 73 வயது முதியவர் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த […]