திருப்பதி சேஷாசலம் பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பக்தர்களுக்கு நாமமிட்டு அவர்கள் தரும் அன்பளிப்பை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். திருப்பதி கோவில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டித்தந்தது. அந்த […]
Tag: ஆறு லட்சம்
கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் […]
ராமர் கோயிலின் அறக்கட்டளை கணக்கில் 6 லட்சம் உள்ள வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அறக்கட்டளை கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடு போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம் என இரண்டு காசோலைகள் நகல்கள் மூலம் ஆறு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் போலி கையெழுத்து போட்டு அயோத்தி கணக்கிலிருந்து அறங்காவலர்கள் […]
அலுவலக ஊழியர்கள் பலருக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவவே ஒரு சிறிய தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. பழைய வழிமுறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் […]