Categories
தேசிய செய்திகள்

பயத்தின் உச்சம்… நட்புடன் பழகிய 6 வயது சிறுமியை… அதுவும் 3 வருஷமா… பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை…!!!!

நட்புடன் பழகிய ஆறு வயது குழந்தையை மூன்று வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஆறு வயது குழந்தை கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய திருப்பமாக அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தேயிலைத் தோட்ட தொழிலாளியின் குழந்தையான 6 வயது சிறுமி வாழைத்தார் […]

Categories
தேசிய செய்திகள்

பானைக்குள் மாட்டிக்கொண்ட சிறுவனின் தலை… இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் குடத்தை மாட்டி பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ-காவியா என்ற தம்பதிகளுக்கு 6 வயது ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் வீட்டிற்கு வெளியில் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெண் குழந்தை கதறி அழ ஆரம்பித்தாள். என்ன என்று அவரது பெற்றோர்கள் பயந்து போய் பார்த்தபோது […]

Categories

Tech |