Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொள்முதல் நிலையங்கள் முடக்கம் – சேமிப்பு களமாக மாறிய ஆறு வழிச்சாலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் ஆறு வழிச்சாலை விவசாயிகளின் சேமிப்பு நெற்களமாக  பயன்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி நீரை கொண்டு மூன்று போக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்முதல்் நிலையங்கள் முறையாக செயல்படாத காரணத்தால் கடந்த முப்பது நாட்களாக அறுவடை செய்யப்படும் நெல், வாலாஜாபாத், சுங்குவாசத்திரம் […]

Categories

Tech |