Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆற்காடு வீராசாமி’ இறந்துவிட்டார்…?…. பாஜக அண்ணாமலை பேச்சால் பரபரப்பு….!!!

திமுகவின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியை இறந்து விட்டதாக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணன் ஆற்காடு வீராசாமி இப்போது உயிரோடு இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று அண்ணாமலை பேசியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கருணாநிதியின் நிழல் போல அவருடன் ஒன்றாக ஒரு காலத்தில் பயணித்தவர். […]

Categories

Tech |