Categories
தேசிய செய்திகள்

செல்ஃபி மோகத்தில் பெண்கள்….! சிறிது நேரத்தில் கதறிய சோகம்…..! உயிரை மீட்ட போலீசார்…!!

ஆற்றின் நடுவே செல்ஃபி எடுத்த இளம்பெண்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மலைப்பகுதியில் இருக்கின்ற ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்து இளம்பெண்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதை அறியாமல் செல்பி எடுப்பதில் கவனம் செலுத்தி கொண்டிருந்த இளம்பெண்கள் மிரளும் வகையில் திடீரென ஆற்றில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் காப்பாற்றச்சொல்லி கூச்சலிட்டிருக்கின்றனர்.  அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டு […]

Categories

Tech |