Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற இளைஞர்…. “ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்”…. போலீசார் விசாரணை….!!!!!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

செல்ஃபி மோகம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்….!! கதி என்ன….??

பீகாரில் இளைஞர் ஒருவர் ஆற்றங் கரையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்த அபிஷேக் குமார் என்ற 21 வயது இளைஞர். இவர் தனது நண்பர்கள் 7 பேர் மற்றும் குடும்பத்தினருடன் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் திபெத் எல்லையோரம் உள்ள லட்சங் பகுதியில் லட்சங் சூ என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகு பரந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலத்தில் அமர்ந்திருந்த நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது.இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவரான கந்தசாமி என்பவர்  ஆற்றின் பாலத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது  திடீரென நிலைதடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகந்தசாமியை  […]

Categories

Tech |