Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

‌”மீன் பிடிக்கச் சென்ற மாணவன்”…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்செங்கோட்டில் நேர்ந்த சோகம்…!!!!!!

திருச்செங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் குணா அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை குணா தாய் லட்சுமியிடம் ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின் நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் லட்சுமி அக்கம் பக்கதினரிடம் […]

Categories

Tech |