Categories
தேனி மாவட்ட செய்திகள்

69 அடியை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை… பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை…!!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் கடையோர மக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரமே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து குறித்து […]

Categories

Tech |