அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து 4 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த மணல்மேடு […]
Tag: ஆற்றில் மணல் திருட்டு
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை. காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு அதிகாரிகளின் துணையுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் திட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |