Categories
தேனி மாவட்ட செய்திகள்

முயற்சி செய்தும் காப்பாத்த முடியல… அதிர்ச்சியில் அலறிய நண்பன்… மகனை இழந்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் ராஜமகேந்திரன் வசித்து வந்துள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றிவரும் இவருக்கு காமேஷ் பிரபு(17) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு காமேஷின் நண்பர் கமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நவீன்(17) என்பவர் வந்துள்ளார். இதனையடுத்து காமேஷ் பிரபு மற்றும் நவீன் அவர்களது வீட்டிற்கு அருகே […]

Categories

Tech |