Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எலும்புக்கூடாக கிடந்த 2 மகன்கள்…. பெற்றோரின் அலட்சியம்… கண்களை குளமாக்கும் சம்பவம்…!!

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி. இவருடைய உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் – தேவி. இந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரகுராமன்-தேவி தம்பதியினர் தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது 2 சிறுவர்களும் […]

Categories

Tech |