Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கோவில் கொடை விழா நடந்து வருவதால் தூத்துக்குடியிலிருந்து யானையை அழைத்து வந்துள்ளனர். இதற்காக யானை பாகன் யானையை அழைத்து வரும் போது கார்த்திக்கும் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் யானைப்பாகன் யானையை திருமலை கொழுந்துபுரம் பகுதியில் […]

Categories

Tech |