Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது நண்பர்களான பேச்சிராஜா, தேவேந்திரன் ஆகியோருடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற வெள்ளைச்சாமி திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் […]

Categories

Tech |