Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7 பேர் ஆற்றில் மூழ்கி பலி…. பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முன்பாக உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட கடலூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : அதிர்ச்சி….. கெடிலம் ஆற்றில் மூழ்கிய 7 பேர் பலி….. கதறும் உறவினர்கள்..!!!

கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே இருக்கும் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக 7 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கிய நிலையில், 7  பேரும்  மயக்கம் அடைந்துள்ளனர்.. அந்த சமயம் அப்பகுதியில் சென்ற மக்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, இவர்கள் அனைவரும் மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்… ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…

பிறந்தநாள் அன்று வைகை டேம்மில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை டுத்துள்ள வைகை அணை பகுதியில் மதன்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமாருடைய பிறந்தநாள் என்பதால் அவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து மதன்குமாரும் அவரது நண்பர்களும் இணைந்து வைகை அணையின் பின்புறம் உள்ள டேம்-இல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு கொண்டாட்டம்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்பத்துடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் பாலசுப்பிரமணியம்(46) என்பவர் அவரது மனைவி செல்வி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆடிப்பெருக்கை கொண்டாட சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 5 பேரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த உடல்… நீச்சல் தெரியதால் நடந்த விபரீதம்… கதறி அழும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மகேஸ்வரன்(27). இந்நிலையில் மகேஸ்வரன் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர் பெரியார்நகர் பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளிக்க சென்றுள்ளனர். மேலும் இவருக்கு நீச்சல் தெரியாமல் இருந்ததால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவன்… திடீரென நடந்த துயர சம்பவம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் சதீஷ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தன் நண்பர்களான ஜீவா, சதீஷ்குமார், அஜய்குமார் ஆகியோருடன் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த சதீஷ் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைதொடர்ந்து சதீஷ் நண்பர்கள் ஊர் மக்களை […]

Categories

Tech |