Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விறகு வெட்ட சென்ற முதியவர்…. ஆற்றில் மூழ்கிய சோகம்…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் ஜரேனிபுரத்தில் வைரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் விறகு வெட்டுவதற்காக குழித்துறை பகுதியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அவர் ஆற்றின் வழியாக கரையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வெள்ளம் வந்ததால் முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு […]

Categories

Tech |