Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்றபோது ஏற்பட்ட சோகம்…. வாலிபர் பலி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கொடிவேரி காவிரியாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசு வளைய பாளையம் பகுதியில் வசித்து வரும்  சாமிநாதன் என்பவருடைய மகன் இளங்கோ(19). இவர் சேவூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொண்டப்பன் நாயக்கன் பாளையத்தில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு இளங்கோ சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கொடிவேரி பவானி ஆற்றுக்கு இளங்கோ, அவருடைய சித்தப்பா மகன் சீனிவாசன், மாமன் […]

Categories

Tech |