Categories
மாநில செய்திகள்

தாய்ப் பாலில் விஷத்தை கலப்பார்களா?… ஆற்றில் ரசாயன கழிவுகள்…. கேள்வி எழுப்பும் பொதுமக்கள்….!!!!

மனித நாகரிகம் நதியிலிருந்து உருவாகி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நதியை நம்பியே இந்தியச் சமூகங்களின் வேளாண்மை கிடக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நதிகளைக் கொண்டாடாத இலக்கியங்களே இல்லை என கூறலாம். சங்க இலக்கியம் உட்பட நவீன இலக்கியம் வரை தமிழகத்தின் காவிரியைப் பற்றிச் கூறாத குறிப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நதியை பாதுகாப்பது என்பது மனிதசமூகத்தினரின் கடமை. மனிதனின் பேராசையின் விளைவாக ஒவ்வொரு நதியும் வன் கொடுமை செய்யப்பட்டு வருகிறது. முன்பே மண்ணைத் திருடி நதியின் ஓட்டத்தை […]

Categories

Tech |