Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி காவிரி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள சாணார்பாளையம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் அவ்வபோது காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காவிரி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்ற லட்சுமணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து லட்சுமணன் காணவில்லை என அவரது குடும்பத்தினர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories

Tech |