Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… கயிற்றின் மூலம் கடக்கும் மக்கள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள மரங்களில் கயிறுகளை கட்டி அதனை பிடித்த படி விவசாய பொருட்களை எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கயிறு கட்டி ஆற்றை பொது மக்கள் கடந்து செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் சூழ்ந்த ஆஞ்சநேயர் கோவில் …. இரு காவலர்கள் மீட்பு…. காவல்துறை எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கோயிலுக்குள் இருந்த மகாலிங்கம் மற்றும் திருமலைச்சாமி […]

Categories
தேசிய செய்திகள்

மழை வெள்ளம் சூழ்ந்ததால்… படகில் நடந்த திருமண ஊர்வலம்… வைரலாகும் வீடியோ….!!!

பீகார் மாநிலத்தில் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் மணமக்கள் படகில் ஊர்வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்ட சூழ்நிலையில், சமஸ்திபூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. #WATCH | Bihar: A wedding procession reached a bride's home in Samastipur's […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம்…. அடித்து செல்லப்பட்ட பெண்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

பெண் ஒருவர் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ள வாரி ஓடை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தின்போது ராஜ்குமார் என்ற இளைஞர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் […]

Categories

Tech |