Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

முழுமையாக விவசாயத்தை சார்ந்து உள்ள பகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. மா, பலா, வாழை என முக்கனிகளும் விலையும் பூமி ஆகும். விவசாயம் சார்ந்த தொழில்களான கடலை மில்களும், கயிறு தயாரிக்கும் சிறு ஆலைகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே குதிரை சிலை உள்ள குலமங்கலம் குதிரை கோவில்இத்தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை […]

Categories

Tech |