ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ11.33 கோடி செலவில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் மலைக் கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாக்கியுள்ளார். […]
Tag: ஆலங்குளம்
உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்குளம் உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் விழாவில் கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது, “மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தான் பாலமாக இருப்பவர்கள். திமுக ஆட்சியானது நாட்டிலுள்ள பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக இருக்கின்றது. திமுக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த வேளையில் கொரோனா பிடியில் மிகமோசமாக மாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையிலிருந்து மக்களை திமுக ஆட்சி மீட்டெடுத்து வருகிறது. திமுக அரசானது கொரோனா உதவியாக […]
ஆலங்குளம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் தடை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு. எதிர் கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, […]
ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், தொம்பக்குளம், கோடாங்கிபட்ட, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கம்பு பிராய்லர் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து விவசாயி வேல்முருகன் கூறியபோது, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹரி நாடார், ஆலங்குளத்தில் நாடார்களின் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ராக்கெட் ராஜா அவர்களால் பணக்காட்டுப்படை கட்சி வேட்பாளராக என்ன அறிமுகப்படுத்தி இருக்காங்க. ஆலங்குளம் தொகுதியில் பெரும்பாலும் யார் ஜெயிக்கணும் என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் நாடார்கள் தான் இருக்காங்க. இங்க வந்து இருக்கக்கூடிய எல்லாருமே நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள் தான். அவர்கள் பேராதரவை தருவதோடு வெல்வேன். எண்களின் நோக்கமே இதுக்கு முன்னாடி இருந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, இதுக்கு […]
சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள சுண்டங்குளத்தில் வசிப்பவர் கருப்பசாமி. சம்பவம் நடந்த அன்று சுண்டன்குளத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் டி.என்.சி முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது சின்னகாமன்பட்டியை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கருப்பசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை […]