Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ஆலம்பனா ஓபனிங் சாங் ரிலீஸ்… இதோ எப்படி இருக்கு பாருங்க…!!!

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் ஓபனிங் சாங் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் வைபவ் நடிப்பில் கடைசியான வெளியான மலேசியா அம்னீசியா எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வைபவ் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆலம்பனா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். கலகலப்பு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைபவின் ‘ஆலம்பனா’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்… கலக்கலான வீடியோ இதோ…!!!

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ். இதை தொடர்ந்து இவர் கோவா, மங்காத்தா, மேயாத மான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் வைபவின் ‘ஆலம்பனா’… முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1st single from #Aalambana wrapped up & ready for you!#EppaPaarthaalum in @ArmaanMalik22’s terrific […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அற்புத விளக்குடன் வைபவ்… பூதமாக முனிஷ்காந்த்… அசத்தலான ‘ஆலம்பனா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி வரும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைபவ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லாக்கப் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர்  நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள […]

Categories

Tech |