Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை இடிக்கக் கூடாது… வாக்குவாதத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது… காவல்துறையினரின் அதிரடி செயல்…!!

அரசு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருவளூர் மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அனுமதியின்றி இயேசு நாதர் சிலையும் 2 இடங்களில் சிறியதாக கிறிஸ்துவ ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாததால் இம்மாவட்டத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அமைந்திருக்கும் இயேசு நாதர் சிலை மற்றும் தேவாலயங்களை அகற்ற முடிவு […]

Categories

Tech |