Categories
அரசியல் தேசிய செய்திகள்

அங்கே மாற்றம் கொண்டுவரனும்…. அதுவரை ஓயமாட்டேன்…. பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கிசான்யா என்ற பேரணியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வந்திருந்தார். பேரணி நடைபெறுவதற்கு முன்னதாக அங்கு உள்ள துர்க்கை கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பூபேஷ் பாக்கியல்  உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் மாற்றம் கொண்டு வரும்வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே! இந்துக்களின் உரிமையை தடுக்கீங்க…. பொங்கி எழுந்த பொன்னார்…!!!

தமிழகத்தில்  இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை  தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து பாஜகவினர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்த விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு ஆலயங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு கொரோனாவை காரணம் காட்டி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. இதைபோல் இந்துக்களின் அனைத்து விழாக்களையும் கொண்டாடுவதற்கு தடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும் […]

Categories

Tech |