பாலிவுட் நடிகையான ஆலியாபட் இப்போது கர்ப்பமாக உள்ளார். அவரும், அவரது கணவர் ரன்பீர் கபூரும் தங்களது முதல் திரைப்படமான பிரம்மாஸ்திரா வெளியாகிய பின் இத்தகவலை வெளியிட்டனர். அத்துடன் ஆலியா பட் இப்போது ஆடை வியாபாரத்தை துவங்கி இருக்கிறார். இந்த ஆடை கர்ப்பிணி பெண்களுக்குரிய மகப்பேறு ஆடையாகும். இது தொடர்பான தகவலை ஆலியாபட் தன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ப்பமாக இருக்கும் பிபாஷா பாசு உள்ளிட்ட சில நடிகைகளும் ஆலியா பட்டை தொடர்புகொண்டு மகப்பேறு […]
Tag: ஆலியாபட்
இந்தி நடிகரான ரன்பீன் கபூர் மற்றும் அவருடைய மனைவி ஆன நடிகை ஆலியாபட் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரம்மாஸ்திரா ஆகும். இந்த திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார் மற்றும் ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் 5 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கிறது. இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்த மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த பிரம்மாஸ்திரா திரைப்பட […]
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். பிரபல நடிகைகள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சமூகவலைதளப் பக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனியார் தயாரிப்புகளுக்கும் திரைப்படங்களின் விளம்பரத்திற்கும் இந்த பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ஆலியாபட் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை விளம்பரம் செய்ய ஒரு கோடி ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக ஆலியாபட் வலம் வருகிறார். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் ஆகிய பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். இப்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “டார்லிங்ஸ்” ஆகும். இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரபல நடிகைகள் […]